தமிழகத்தில் உள்ள DSWO யில் 8th, 10th, டிகிரி படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு
வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, Multipurposer வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://vellore.nic.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். Vellore DSWO Jobs 2022-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05 ஆகஸ்ட் 2022. Vellore DSWO Vacancy 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் Vellore DSWO Jobs 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.
- பதவி - Case Worker, Multipurposer
- காலியிடங்கள் - Various
- கல்வித்தகுதி - 8th, 10th, Masters Degree
- சம்பளம் - Rs.6,400-15,000/- Per month
- வயது வரம்பு - 40 Years
- பணியிடம் - Vellore
- தேர்வு செய்யப்படும் முறை - Interview
- விண்ணப்ப கட்டணம் - இல்லை
- விண்ணப்பிக்கும் முறை - ஆஃப்லைன்
- அறிவிப்பு தேதி - 21 ஜூலை 2022
- கடைசி தேதி - 05 ஆகஸ்ட் 2022
விண்ணபிக்க வேண்டிய முகவரி
மாவட்ட சமுகநல அலுவலகம்,
4வது மாடி, ‘B’ பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சத்துவாச்சாரி, வேலூர்.
No comments: