8th படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை - Last Date 10.06.2022
TNHRCE இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. இந்த புதிய வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர் இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த காலியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 10.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும்.
பணிகள் - அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள் - 03
பணியிடம் - காஞ்சிபுரம்
சம்பளம் - Rs.15,700-50,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் - www.hrce.tn.gov.in
கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
18 வயது பூர்ச்சியடைந்தவராகவும் 34 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
அஞ்சல் (offline) மூலம்
அஞ்சல் முகவரி:
உதவி ஆணையர், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் 631-501
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
www.hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின்பு அவற்றில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் அலுவலகம் வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்த்து கொள்ளவும்.
இப்போது தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்துவிடவும்.
Click Here to Download - TNHRCE Application - Pdf
No comments: