இந்திய ராணுவ நலக்குழுவின் கீழ் செயல் படும் ராணுவ பொது பள்ளிக்கூடத்தில் 8,700 இளநிலை , முதுநிலை பட்டதாரி. ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நலக்குழு தெரிவித்துள்ளது.
No comments: