பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.16,000/- ஊதியம் - விண்ணப்பிக்க கடைசி தேதி -15.12.2021
பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Research Fellow மற்றும் Guest Lecturer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Fellow, Guest Lecturer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BDU பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Fellow பணிக்கு 3 பணியிடங்கள் மற்றும் Guest Lecturer பணிக்கு 1 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
BDU கல்வி தகுதி:
Research Fellow – அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Guest Lecturer – அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BDU ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Research Fellow – ரூ. 5,000/-
Guest Lecturer – ரூ. 16,000/-
BDU தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BDU விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2021 மற்றும் 22.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here To Download - Notification 2 - pdf
No comments: