5-ம் வகுப்பு தேர்ச்சி - கிராம உதவியாளர் பணி - காலியிடம் 07 - Last Date To Apply -28.10.2021
வருவாய்த்துறை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் 2020-2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பணிக்காக வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் 28.10.2021 அன்றுவரை தங்களுடைய விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த தேனி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு இனசுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தேனி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
அறிவிப்பு விவரம்:
நிறுவனம் - வருவாய்த்துறை – தேனி மாவட்டம்
பணிகள் - கிராம உதவியாளர்
விளம்பர எண் - APT-01
மொத்த காலியிடம் - 07
பணியிடம் - தேனி
விண்ணப்பிக்க கடைசி நாள் - 28.10.2021
மாத சம்பளம்
ரூ. 11,100 – 35,100/-
கல்வி தகுதி:
குறைந்தபட்ச கல்வி தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கிராம உதவியாளர் பணிக்கு தேனி மாவட்டம் அறிவித்துள்ள பொது விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்சமாக 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வானது ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேரடி நியமனம் / எழுத்து தேர்வு
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலம் தேதி அறிவிக்கப்படும்.
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
அஞ்சல் உறை மீது “கிராம உதவியாளர் பணிக்கான நேரடி தேர்வு ஜூலை 2021” என்று தெளிவாக குறிப்பிட்டு 28.10.2021 என்ற தேதிக்கு முன்னரே வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி என்ற முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
theni.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் Recruitment for the post of Village Assistant in Andipatti Taluk என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Click Here To Download - Notification - Pdf
No comments: