Teachers Wanted - Permanent Govt Aided School - Last Date To Apply 10.09.2021
ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.09.2021
விவேகானந்த மேல்நிலைப்பள்ளி திருவேடகம் மேற்கு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த பணி நாடு நர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் தமது முழு விபரங்களுடன் பள்ளி செயலாளர் அவர்களுக்கு 10.09.21ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்
No comments: