தெற்கு ரயில்வே மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - தேர்வு கிடையாது - உடனே விண்ணப்பியுங்க
தெற்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09/08/2021. இன்னும் 5 நாட்களே உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவில் தென்னக இரயில்வே சேவை புரியும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியன. இவற்றுடன் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களின் சில பகுதிகளும் அடங்கும். தென்னக இரயில்வேயின் கீழ் சென்னை , திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆறு கோட்டங்கள் இயங்குகின்றன.
இதில் சென்னை தெற்கு ரயில்வேயில் தற்போது வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்டுத்தி விண்ணப்பிக்கலாம். கீழ் உள்ள விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் - சென்னை தெற்கு ரயில்வே
பணியின் பெயர் - Senior Resident
காலிப்பணியிடங்கள் - Various
விண்ணப்பிக்கும் முறை - Offline
தேர்வு செய்யப்படும் முறை - நேர்காணல்
வயது - 33 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 09/08/2021
கல்வி தகுதி - மாநில /மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம் /டிஎம் /டிஎன்பி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம் - ரூ .67700 + 20% NPA in the first yearரூ .69700 + 20% NPA in the second yearரூ .71800 + 20% NPA in the third year
Click Here To Apply - https://sr.indianrailways.gov.in/
No comments: