இராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 – 10, 12ம் வகுப்பு தேர்ச்சி!!!
தமிழகத்தின் நீலகிரி மாவட்ட வெலிங்டன் பகுதியில் செயல்படும் இராணுவ மருத்துவமனை ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் LDC, Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் Madras Regimental Centre
பணியின் பெயர் LDC, Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman
பணியிடங்கள் 23
கடைசி தேதி 28.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Madras Regimental Centre காலிப்பணியிடங்கள் :
இராணுவ மருத்துவமனை வெலிங்டனில் LDC, Bootmaker, Cook, Tailor, Safaiwala, barber, Washerman ஆகிய பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
LDC வயது வரம்பு :
விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டூம்.
இராணுவ மருத்துவமனை கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு பாடத்திட்டங்களின் கீழ் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.
MRC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
MRC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் அதில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
No comments: