அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு - கடைசி தேதி 28.06.2021
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் SRF பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் Anna University
பணியின் பெயர் SRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
பல்கலைக்கழக பணியிடங்கள் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் SRF பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் M.Sc. in Geology/ Applied Geology/ Earth Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
SRF தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 30.06.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Good job
ReplyDelete