தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசில் 805 காலிப் பணியிடங்கள்

Tuesday, 29 May 2018

தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு

Wednesday, 16 May 2018

தபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன. 

வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

Tuesday, 15 May 2018

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.